பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் பெயரை, வானதி சீனிவாசன் என நினைத்து பட்டாசு வெடித்து கொண்டாடிய மதுரை பாஜகவினர்… கடும் அதிருப்தி…
சென்னை: மதுரை வடக்குதொகுதியில் போட்டியிட, திமுகவில் இருந்த விலகிய டாக்டர் சரவணனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், மருத்துவர் சரவணன் என்ற…