தமிழ் நாடு

தற்போதைய முக்கிய செய்திகள்

ஜோர்டான்: சர்வதேச வாள்வீச்சு போட்டி! தமிழக மாணவர் வெண்கலம் வென்றார்!!

ஜோர்டானில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டி தமிழக மாணவர் வெண்கல பதக்கம் பெற்றார். ஜோடான் நாட்டு தலைநகர் அம்மான்னில் நடைபெற்ற…

தொடரும் கொடுமை: காதலிக்கச் சொல்லி தாக்குதல்! பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!

கரூர்: கரூர் அருகே தரகம்பட்டியில்  தன்னை காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவியை அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர்…

தாசில்தாரை தாக்கிய வழக்கு: மு.க. அழகிரி ஆஜராகவில்லை

மதுரை : தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் தி.மு.க. பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மீது தொடுக்கப்பட்ட வழக்கு…

ஆர்.கே. நகரில் ஜெயலலிதா வெற்றி செல்லும்: அடுத்த தேர்தலுக்குப் பிறகு வந்த தீர்ப்பு!

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதா  போட்டியிட்டு வெற்றிப்…

அதிமுகஅரசு பதவி ஏற்று 100நாள்: நிலைகுலைந்த ஆட்சி – நிரந்தர வீழ்ச்சி! கருணாநிதி அறிக்கை

சென்னை: அதிமுக அரசு பதவி ஏற்று 100வது நாள் கொண்டாடுவதை அடுத்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:…

சர்ச்சை சாமியார் ஜக்கி விழாவில் மத்திய அமைச்சர், பாண்டி கவர்னர் பங்கேற்பு!

சென்னை: பலவித புகார்களுக்கு ஆளாகியிருக்கும் சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் விழாவில், மத்திய அமைச்சர் மற்றும் பாண்டி கவர்னர்…

162 பேர் கைது: போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி தீவிரம்!

  சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு பலியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது….

“காதல்” கொலைகள்.. !  சினிமா, சென்சார், அரசு… கடமையை உணரணும்!:  காங்கிரஸ் ஜோதிமணி பேட்டி

ஒருதலையாக பெண்ணைக் காதலிப்பதும், அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவளை கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “காதல் என்ற…

என்று மாறும் இந்த பரிதாப நிலை! பைக் மோதி பெண் போலீஸ் கவலைக்கிடம்?

சென்னை: சென்னை கடற்கரை ரோடு காமராஜர் சாலையில் பாதுகாப்புக்காக நடு ரோட்டில் நின்ற பெண் போலீஸ் காவலர் மீது பைக்…

ஒருதலை கொலைகள் ஏன்? தடுப்பது எப்படி?: மனோதத்துவ மருத்துவர் சுப்பிரமணியன் விளக்குகிறார்

தான் காதலிக்கும் பெண், தன்னை காதலிக்கவேண்டும். இல்லாவிட்டால் கொலைதான் என்கிற எண்ணம் பரவலாகிவருகிறோ என தோன்றுகிறது. ஒரு சில வருடம்…

ரோசையா ஓய்வு: மகராஷ்டிரா கவர்னர் தமிழகத்தையும் கவனிப்பார்! குடியரசு தலைவர் அறிவிப்பு!

புதுடெல்லி: தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை…

சென்னையில் அகில இந்திய ஹாக்கி போட்டி!  நாளை ஆரம்பம்!!

சென்னை: அகில இந்திய ஹாக்கி போட்டி நாளை சென்னையில் ஆரம்பமாகிறது.  இதில் 10 அணிகள் பங்கேற்கிறது. சென்னை கிரிக்கெட் கிளப்…