Category: தமிழ் நாடு

திமுக கூட்டணியில், முஸ்லிம் லீக்- மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? ஸ்டாலின் இன்று அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டணி, தொகுதி பங்கீடு பேரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய கட்சிகளான முஸ்லிம் லீக்-…

தீப்பற்றி எரிந்த எம்ஜிஆர் சிலை போலீஸ் விசாரணை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே எம்.ஜி.ஆர். சிலை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென தீப்பற்றி…

ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரணை ..

சென்னை: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி…

வரும் மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் திமுக கூட்டம் – மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 7-ஆம் தேதி திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர்…

ஓஎம்ஆர் விடைத்தாள் சேதம் – மதிப்பெண் விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: ஓஎம்ஆர் விடைத்தாள் சேதம் – இணையதளத்தில் நீட் மதிப்பெண்கள் மாறியது தொடர்பாக, முதல்தகவல் அறிவிக்கை பதிவு செய்யாமல் விசாரணை செய்யும்படி சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

1989ம் ஆண்டுக்கு பிறகு, ராஜீவ்காந்தியைப்போல, ராகுலுக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்த தென்மாவட்ட மக்கள்…. ராகுலின் எளிமை கண்டு வியப்பு…

நெல்லை: 3 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக தென்மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தென்மாவட்ட மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்து…

ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை – ராகுல்காந்தி

கன்னயாகுமரி: ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ்…

மூன்றாம் அணி – பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும்- ப.சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை: மூன்றாம் அணி பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதி அமைச்சர்…

உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம்… மான் கி பாத்தில் மோடி நெகிழ்ச்சி…

டெல்லி: உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம் அளிக்கறித என மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார். மாதந்தோறும் வானொலை…

சென்னை-புதுச்சேரி ரயில் உள்பட முன்பதிவில்லாத 20 சிறப்பு ரயில்கள் மார்ச் 15ந்தேதி முதல் இயக்க அனுமதி….

சென்னை: தமிழகத்தில் சென்னை-புதுச்சேரி ரயில் உள்பட முன்பதிவில்லாத 20 சிறப்பு ரயில்கள் மார்ச் 15ந்தேதி முதல் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…