Category: தமிழ் நாடு

பா.ஜ.க வேல் யாத்திரையில் சினிமா டான்ஸர்களின் குத்தாட்டம் – அதிர்ச்சியில் முருக பக்தர்கள்….

திருவண்ணாமலை: தமிழர் கடவுள் முருகனை கொச்சைப்படுத்தியதைக் கண்டித்தும், திமுகவின் மதவிரோதத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும் இந்த வேல்யாத்திரையை நடத்துவதாக தொடக்கத்தில் அறிவித்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன். கடவுள்…

புற்றுநோயால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு நிதி உதவி அளித்து உடல் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

கிழக்கு சீமையிலே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த தவசிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. முதலில் அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர்…

சசிகலாவின் விடுதலை அரசியலிலும், கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை: சசிகலாவின் விடுதலை அரசியலிலும், கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை விமான…

சென்னை –  கோவை சதாப்தி ரயில் சேவை டிசம்பர் 2 முதல் நிறுத்தம்

சென்னை சென்னையில் இருந்து கோவை வரை செல்லும் சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் டிசம்பர் 2 முதல் நிறுத்தப்படுகிறது. தென்னக ரயில்வே சென்னை முதல் கோயம்புத்தூர்…

இருப்பிடச்சான்றிதழ் முறைகேடு: மருத்துவ ரேங்க் பட்டியலில் தமிழகஅரசின் தில்லுமுல்லு அம்பலம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழகஅரசு வெளியிட்ட ரேங்க் பட்டியலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 34 மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது…

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவது அரசியல் பேசவா? தமிழகஅரசு கூறுவது என்ன….

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ந்தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது வருகை அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

தனது ஆட்சியில் புதிதாக 1990 இடம்: அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ஆணை வழங்கினார் முதல்வர் எடப்பாடி!

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில், 7.5% இடஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, சேர்க்கைக்கான ஆணை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சிக்காலத்தில் 1990 எம்பிபிஎஸ்…

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்தா? செங்கோட்டையன்

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் குறித்து மாணாக்கர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.…

சசிகலா விடுதலைக்காக ரூ.10 கோடியே 10 லட்சம் கட்டியது யார் யார்? முழு விவரம்…

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 லட்சத்தை அவரது உறவினர்கள் இன்று…

விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி ஏர் கலப்பை பேரணி! கே.எஸ்.அழகிரி

சென்னை: விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி ஏர் கலப்பை பேரணி நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி…