Category: தமிழ் நாடு

சேலத்தில் ஒரே இரவில் இரண்டு கடைகளில் கொள்ளை! காவல் துறை விசாரணை

சேலம்: மக்கள் அதிகம் நடமாடும் சேலம் நான்கு ரோடு, பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிசிடிவி கேமராக்களில்…

வழிப்பறி – கொள்ளை: திருச்சியில் 3 பேர் கைது…

திருச்சி: கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை திருச்சி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி பகுதியில் அவ்வப்போது வழிப்பறி…

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் 10 நீதிபதிகள்…! குடியரசுத் தலைவர் ஒப்புதல்…

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 10 நீதிபதிகளை நியமிக்க, கொலிஜியத்தின் பரிந்துரையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ஏற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

புரெவி புயல்: பாம்பனில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு… தென்மாவட்டங்கள் அலெர்ட்…

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், தென்மாவட்டங்களை நெருங்குவதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு மேலும் பல பகுதிகளிலும் மஞ்சள் எச்சரிக்கை…

வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது: கனிமொழி விமர்சனம்

சென்னை: வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரச்சார பயணத்தை ஈரோட்டில் இன்று (டிச.…

நிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு

சென்னை: நிவர் புயல் சேத மதிப்பை பார்வையிட வரவிருந்த மத்திய குழுவின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:…

புதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது! ஆர்.பி.உதயகுமார்

சென்னை: புதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை, பேரிடர்மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்ச அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். முன்னதாக வங்கக்கடலில்…

அரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: 7.5% இட ஒதுக்கீட்டில் MBBS, BDS சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம். ரூ.16 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடடு உள்ளது.…

தேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை தேர்வு எதுவும் நடத்தாமல் அனைவரும் பாஸ் என முடிவுகளை அறிவிக்க சில பல்கலைக்கழகங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒரு சில…

சாதி வாரியாக கணக்கெடுப்புக்கு பிரத்யேக ஆணையம்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: சாதி வாரியாக கணக்கெடுப்புக்கு பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்…