தமிழ் நாடு

தற்போதைய முக்கிய செய்திகள்

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மக்கள் போராட்டம்!

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது, அந்த விளையாட்டின் ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. பல அமைப்புகளும் போராட்டத்தில் இறங்க தயாராகிவருகின்றன….

யானைகளால் 20 ஆயிரம் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

வேலூர்: யானைகளால், ஆயிரக்கணக்கானஏக்கர் விளைநிலங்கள்பாதிக்கப்பட்டுள்ளதால், நாற்பது கிராமமக்கள், வரும் சட்டசபை தேர்தலைபுறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேர்ணாம்பட்டு,ஆம்பூர்,…

கடற்கரையில் ஒதுங்கிய 100 தமிங்கிலங்கள்!

தூத்துக்குடி : திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது  கடல் மாசு காரணமாக இவை கரை ஒதுங்கியிருக்கலாம் என சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். திருச்செந்தூர் அருகே ஆழந்தழை…

தமிழக கோவில்களில் ஆடை கட்டுப்பாடுக்கு தடை

மதுரை: தமிழக கோவில்களில் ஆடை கட்டுப்பாடுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு ஜீன்ஸ் பேன்ட்,…

20ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது : புயலை கிளப்புமா வெள்ளம்

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இதில் வெள்ள பாதிப்புகள் குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்பும்…

சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் புரட்டி எடுத்த 3 போதை போலீஸ்

சென்னை: தவறுதலாக ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் அடித்து உதைத்த போதை போலீஸ்காரர்களால் பெரும பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்த்…

மாணவர்கள் எதிரே பள்ளியில் மது குடித்த ஆசிரியர்! கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் நடந்த கொடுமை!

நாட்றம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர், குடிபோதையில் பள்ளிக்கு வந்ததால், பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்…

கீழ்த்தரமான பேஸ்புக் பதிவு: பாஜக பிரமுகர் கைது!

சென்னை: ஃபேஸ்புக்கில் நாத்திகர்கள், திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறு கருத்துக்களை பதிவிட்டு…

தாழ்த்தப்பட்டவர்  உடலை   தனிப்பாதையில் எடுத்துச் சென்ற  அதிகாரிகள் மீது நடவடிக்கை:  வைகோ வலியுறுத்தல் 

உயர்நீதிமன்றத்தன் உத்தரவையும் மீறி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரின் உடலை, தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்த நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரிகள்…

ஜல்லிக்கட்டு அனுமதி: ஈ.வி.கே.எஸ். வரவேற்பு! குஷ்பு கண்டனம்!

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரே நேரத்தில் பாராட்டும், கண்டனமும் எழுந்துள்ளது. அக்…