Category: விளையாட்டு

பிரிஸ்பேன் டெஸ்ட் – 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 21/0

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவை விட…

முதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்த இந்தியா!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி. இதன்மூலம், முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவைவிட 33 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியா…

முதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்!

பிரிஸ்பேன்: சர்வதேச டெஸ்ட் போட்டியில், முதன்முதலாக களமிறங்கி, இந்தியளவில் ஒரு சாதனையைப் படைத்துள்ளது வாஷிங்கடன் சுந்தர் & ஷர்துல் தாகுர் இணை. இவர்கள் இருவருமே அரைசதம் அடித்ததோடு,…

300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டிய நிலையில், சிறப்பாக ஆடிவந்த ஷர்துல் ஆட்டமிழந்துள்ளார். இந்திய அணி…

இரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்

மெல்போர்ன்: இந்தியா & ஆஸ்திரேலிய அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை, தற்போதைய டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளது என்று கருத்து கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான்…

நிலைத்து நின்று ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் இந்திய ஜோடி – ஷர்துல் & சுந்தர் அரைசதம்

பிரிஸ்பேன்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், அரைசதத்தை நெருங்கிவரும் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகுர் இருவரும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டி வருகின்றனர். இருவருமே அரைசதம்…

13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி!

கராச்சி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு விளையாட்டுத் தொடரில் பங்கேற்க வருகை தந்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வந்த…

பிரிஸ்பேன் டெஸ்ட் – 239 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், 239 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது இந்திய அணி. தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

டோக்கியோ: ஒலிம்பிக் ‍தொடர்பாக ஜப்பான் மக்களின் கருத்து வேறுமாதிரியாக இருப்பதால், ஒத்திவைக்கப்பட்டபடி, இந்தாண்டு ஜூலை மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த…

இரண்டாவது இன்னிங்ஸில் நங்கூரமிட்ட இலங்கை – போட்டியை டிரா செய்ய முயலுமா?

காலே: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து ஆடிவரும் இலங்கை அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 156…