Category: விளையாட்டு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார் நடராஜன்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். ஆஸ்திரேலிய அணியுடனான டி-20 போட்டி தொடரை வெல்ல…

எங்கள் வீரர்கள் சோர்வடைந்த உடல் & மனதுடன் விளையாடுகிறார்கள்: மிஸ்பா உல் ஹக்

கராச்சி: பாகிஸ்தான் வீரர்கள் சோர்வடைந்த உடல் மற்றும் மனதுடன் நீயூசிலாந்தில் விளையாடி வருகிறார்கள் என்றுள்ளார் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக். நியூசிலாந்து சுற்றுப்…

இது நிச்சயமாக யோசிக்க வேண்டிய நேரம்தான்..!

இந்தியாவில், ஒவ்வொரு வகை கிரிக்கெட்டிற்கும் தனித்தனி கேப்டனை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுவதும், பின்னர் அப்படியே அடங்கிவிடுவதுமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல…

இந்திய முன்னாள் ஹாக்கி நட்சத்திரம் மைக்கேல் கோண்டோ காலமானார்..!

ருர்கேலா: இந்தியாவின் முன்னாள் ஹாக்கி நட்சத்திரமும், உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவருமான மைக்கேல் கோண்டோ, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். தற்போது 73 வயதாகும் கோண்டோ, ஒடிசாவின்…

ஐஎஸ்எல் கால்பந்து – நான்காவது வெற்றியைப் பதிவுசெய்த கோவா அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஐதராபாத் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி, இத்தொடரில் தனது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்தது கோவா அணி.…

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவாரா நடராஜன்?

சிட்னி: வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயமடைந்திருப்பதால், இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு, நடராஜனுக்கு கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்…

எனது கேரியரில் அஸ்வினைப் போன்று யாரும் இப்படி படுத்தியதில்லை: புலம்பும் ஸ்மித்

சிட்னி: எனது கேரியரிலேயே ரவிச்சந்திரன் அஸ்வினைப் போன்ற ஒரு தொல்லை தரும் பந்துவீச்சாளரை நான் கண்டதில்லை என்று புலம்பியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி…

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு அணியுடன் இணைந்த ரோகித் ஷர்மா!

சிட்னி: நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு, ஒருவழியாக இந்திய அணியுடன் இணைந்தார் ஹிட் மேன் ரோகித் ஷர்மா. அணியுடன் இணைவதற்கு முன்னால், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தார்…

ஆஸ்திரேலிய பேட்டிங் செட்டிலாகாத ஒன்று: சச்சின் விமர்சனம்

மும்பை: ஆஸ்திரேலிய பேட்டிங் செட்டில் ஆகாத ஒன்றாக காட்சியளிக்கிறது என்றும், இந்திய பந்துவீச்சாளர்கள் முழு மதிப்பெண் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்றும் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். அவர் கூறியுள்ளதாவது,…

ரசிகர்களின் முகத்தில் புன்னகையை கொணர்வதுதான் மிகப்பெரிய வெகுமதி: அஜின்கியா ரஹானே

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருவதுதான் மிகப்பெரிய வெகுமதி என்றுள்ளார் அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே. ஆஸ்திரேலியாவின் முதல் ஜானி முல்லாக் விருதை…