Category: விளையாட்டு

பூரானின் அசகாய பீல்டிங் – வாயடைத்துப் போன சச்சின் டெண்டுல்கர்!

ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், பஞ்சாப் அணியின் நிகோலஸ் பூரான் செய்த ஒரு ஃபீல்டிங் தற்போது பெரிய பேசுபொருளாகி வருகிறது. பவுண்டரி லைனுக்கு மேலே பறந்துவந்த ஒரு…

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்த மும்பை அணி – களமிறங்கிய பெங்களூரு!

துபாய்: பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியுள்ளது. பெங்களூரு சார்பில் தேவ்தத் படிக்கல்லும்…

ஐபிஎல் 2020 : மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஐக்கிய அரபு அமீரகம் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. கொரோனா காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் 2020…

‘சேஸிங்’ பாடம் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் – 4 விக்கெட்டுகளில் சூப்பர் வெற்றி!

ஷார்ஜா: பஞ்சாப் அணிக்கெதிராக 224 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி, 19.3 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.…

இது தோனியின் அணியல்ல – நம்பிக்கையுடன் போராடும் ராஜஸ்தான்

ஷார்ஜா: பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ள 224 என்ற மெகா டார்கெட்டை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி, 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்துள்ளது.…

ராஜஸ்தானைப் பிரித்து மேய்ந்த பஞ்சாப் – 223 ரன்களைக் குவித்தது!

ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ராஜஸ்தானின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்து, 223 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி. அந்த…

ஸ்டார்ஸ்பர்க் மகளிர் டென்னிஸ் – ஒற்றையர் பட்டம் வென்றார் சுவிட்டோலினா!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் ஸ்டார்ஸ்பர்க் பெண்களுக்கான சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரில், ஒற்றையர் பிரிவில் உக்ரைன் நாட்டின் எலினா சுவிட்டோலினா சாம்பியன் கோப்பையை வென்றார். இவர், இறுதிப்போட்டியில்…

ஜப்பானில் 2021ல் ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடக்கும் : ஜப்பான் பிரதமர்

டோக்கியோ வரும் 2021 ஆம் ஆண்டு நிச்சயம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என ஜப்பான் பிரதமர் உறுதி அளித்துள்ளார். இந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் ஒலிம்பிக்…

ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி!

ஷார்ஜா: ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது கொல்கத்தா அணி. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை…

அடுத்தாண்டில் ஒலிம்பிக்கை நடத்த தீர்மானமாக உள்ளோம்: ஜப்பான் பிரதமர்

டோக்கியோ: அடுத்தாண்டு கோடைகாலத்தில், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் தீவிரமாக உள்ளதாக, அந்நாட்டின் புதிய பிரதமர் யோஷிடே சுகா தெரிவித்துள்ளார். இந்தாண்டின் மத்தியப் பகுதியில் நடைபெற்றிருக்க வேண்டிய…