Category: விளையாட்டு

கம்பீரின் கருத்தையே வழிமொழிந்த ஸ்ரீகாந்த்..!

இந்திய அணியை சிறப்புவாய்ந்த ஒன்றாக உருவாக்கியவர் கங்குலியே என்றும், அருமையான அணியை அவர் தோனிக்கு விட்டுச்சென்றார் என்பதான கம்பீரின் கருத்தையே வழிமொழிந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி…

டெஸ்ட் வெற்றி – விண்டீஸ் அணியை புகழ்ந்துள்ள கிரிக்கெட் பிரபலங்கள்!

புதுடெல்லி: விண்டீஸ் அணியின் கிரிக்கெட் பிரமாதமானதாக இருந்தது! இதுவொரு அருமையான வெற்றி மற்றும் உயர்தர கிரிக்கெட்டை அந்த அணி வெளிப்படுத்தியது என்று இந்திய கேப்டன் விராத் கோலி…

ரசிகர்கள் இல்லாத முதல் டெஸ்ட் – இங்கிலாந்தை 4 விக்கெட்டுகளில் வீழ்த்திய விண்டீஸ்!

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. கடும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இங்கிலாந்திற்கு பயணம் செய்து,…

"சிறிய அறையில் தரையில் படுத்திருந்து, நானும் தோனியும் பேசிக்கொண்டிருந்தோம்"

புதுடெல்லி: தோனியும் நானும், ஒரே அறையில் தரையில் படுத்துக்கொண்டு, அவரின் நீண்ட முடி குறித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறோம் என்றுள்ளார் இந்தியாவின் முன்னாள் துவக்க வீரர் & தற்போதைய மக்களவை…

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உறுதி – ஆனால், தனிமைப்படுத்தலை குறைக்க கோரும் கங்குலி!

கொல்கத்தா: இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை உறுதிசெய்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, தனிமைப்படுத்தல் காலக்கட்டத்தை குறைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். “இரண்டு வாரங்கள் வரை, ஹோட்டல் அறைகளில் வீரர்கள்…

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து பிரபலம் ஜாக் சார்லடன் மரணம்!

லண்டன்: உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற அந்நாட்டின் முன்னாள் கால்பந்து பிரபலம் ஜாக் சார்ல்டன் தனது 85வது வயதில் காலமானார். இங்கிலாந்து அணிக்காக இவர் மொத்தம்…

‍கிரிக்கெட்டின் 'டபுள்' – சாதித்தார் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: கிரிக்கெட் போட்டியில் ‘டபுள்’ என்று குறிப்பிடப்படும் இரட்டை சாதனையான 4000 ரன்கள் & 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். இந்த…

ஒருநாள் அணியிலிருந்து ரஹானே நீக்கப்பட்டதை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள் ஆகாஷ் சோப்ரா..!

மும்பை: பாலில் இருந்து ஈயை பிரித்தெடுத்து வீசுவதைப்போல், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ரஹானேவை நீக்கிவிட்டனர் என்ற ஒப்புமையோடு கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா. அவர்…

விறுவிறுப்பை எட்டிய முதலாவது டெஸ்ட் – 170 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து!

சவுத்தாம்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில், 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து. இதன்மூலம்…

தோனி வெற்றிகரமான கேப்டனாக விளங்கியதற்கு காரணமே கங்குலிதான் – இது கம்பீரின் கருத்து!

புதுடெல்லி: கங்குலி சிரமப்பட்டு கட்டமைத்து வைத்திருந்த சிறந்த அணியைப் பெற்றதால்தான், தோனியால் வெற்றிகரமான கேப்டனாக பரிணமிக்க முடிந்தது என்றுள்ளார் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். அவர்…