Category: விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதிக்கு கொரோனா பாதிப்பு

லாகூர் : கொரோனா வைரஸ் தன்னை தாக்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி தெரிவித்துள்ளார். “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என்…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி-க்கு கொரோனா… தனக்காக பிரார்த்திக்கும்படி வேண்டுகோள்…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அப்ரிடி-க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அப்ரிடி, தனக்காக பிரார்த்திக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

100வயதான இந்திய முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி காலமானார்

டெல்லி: 100வயதான இந்திய முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி காலமானார். அவருக்கு வயது 10. வயது முதிர்வு காரணமாக அவர் மரணத்தை தழுவியதாக கூறப்படுகிறது. இந்தியாவின்…

சச்சினைப் பற்றி நெகிழ்ந்த யுவ்ராஜ் சிங் – எதற்காக தெரியுமா?

சண்டிகர்: சச்சினை முதன்முறையாக சந்தித்தபோது, கடவுளுடன் கைக்குலுக்கியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டதாக பூரித்துள்ளார் யுவ்ராஜ் சிங். கடந்தாண்டு ஜுன் 10ம் தேதி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை…

விண்டீஸ் அணியின் முடிவு மிகவும் துணிச்சலானது – பாராட்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

லண்டன்: இந்த இக்கட்டான நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்துள்ளதானது ஒரு துணிச்சலான முடிவு என்று பாராட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.…

“அன்பின் பொருட்டே அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்” – சமியிடம் விளக்கிய சக வீரர்!

ஆண்டிகுவா: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தன் சகவீரர் ஒருவர், தன்னை அழைத்துப் பேசி, தான் ‘காலு’ என்று அழைத்ததன் காரணத்தை விளக்கியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் வெஸ்ட்…

ஆசியக் கோப்பை தொடர் – இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பாகிஸ்தான்!

கொழும்பு: ஆசியக் கோப்பை தொடர், இந்தாண்டு நடைபெற்றால், அது இலங்கையில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பாகிஸ்தான் தனது உரிமையை இலங்கைக்கு விட்டுக் கொடுத்துள்ளது. இந்த தொடர்,…

கொரோனா பரவல் எதிரொலி: இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை, ஜிம்பாப்வே தொடர்கள் ரத்து

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஜூன் – ஜூலை மாதத்தில் இலங்கை…

ஆண்டு முழுவதும் போட்டிகளிலிருந்து விலகினார் ரோஜர் ஃபெடரர்!

லண்டன்: இந்தாண்டு முழுவதும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் ரோஜர் ‍ஃபெடரர். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரருக்கு தற்போது 38 வயதாகிறது. இவர்,…

ஒருநாள் & டி20 தொடர் – இலங்கை செல்கிறதா இந்திய அணி?

கொழும்பு: இலங்கையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்கும் வகையில், இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் இலங்கை…