Category: விளையாட்டு

பந்துவீச்சாளர்கள் இனிமேல் எச்சில் தடவக்கூடாது ஆனால், வியர்வை தடவலாம்… ஐசிசிஐ

மும்பை: கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பந்து பளபளக்கும் வகையில், பந்துவீச்சாளர்கள் இனிமேல் எச்சில் தடவக்கூடாது ஆனால், வியர்வை தடவலாம் என ஐசிசிஐ அறிவித்து உள்ளது. கொரோனா பரவலுக்கு எச்சில்…

ஊரடங்கு தளர்வுகள் உண்டுதான் – ஆனால் இந்திய அணிக்கான பயிற்சி உண்டா..?

மும்பை: நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சி உடனடியாக துவங்காது என்றே பிசிசிஐ பொருளாளர் அருண் துமாலின் கூற்றிலிருந்து…

சச்சினின் சதத்தைப் பார்க்க ஆசைப்பட்ட ஷோயப் அக்தர்!

கராச்சி: கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் சதமடிக்க வேண்டுமென்றே விரும்பினேன்; எனது பந்தில் அவர் ஆட்டமிழந்தது வருத்தத்தையே ஏற்படுத்தியது என்றுள்ளார்…

எச்சில், வியர்வை இல்லையென்றால் ஏற்கத்தான் வேண்டும் – இது இஷாந்தின் கூற்று!

புதுடெல்லி: இனிவரும் நாட்களில், பந்தைப் பளபளப்பாக்குவதற்கு, எச்சில் அல்லது வியர்வைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால், அதை அன‍ைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் ஏற்க வேண்டுமென கூறியுள்ளார் இந்திய வேகம் இஷாந்த்…

ரூ.4.2 கோடிக்கு ஏலம் போன முன்னாள் வீரரின் ஷு..!

நியூயார்க்: அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டன் அணிந்திருந்த ஷு(ஜோடி), ரூ.4.2 கோடிக்கு ஏலம்போய் ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது. ஆன்லைன் முறையில் இந்த ஏலம் நடைபெற்றது.…

கொரோனா இடைஞ்சல் – டிஎன்பிஎல் தொடரும் ஒத்திவைப்பு!

சென்னை: இந்தாண்டின் ஜுன் & ஜூலை மாதங்களில் நடத்தப்படவிருந்த டிஎன்பில் தொடரின் 5வது சீசன் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிரிக்கெட்…

கொரியன் சாம்பியன்ஷிப் கோல்ஃப் – சாம்பியன் பட்டம் வென்றார் ஹியுன் ஹியங்!

சியோல்: பெண்களுக்கான கொரியன் சாம்பியன்ஷிப் கோல்ஃப் தொடரில், உள்நாட்டு வீராங்கனை பார்க் ஹியுன் ஹியங் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடங்கியிருந்த விளையாட்டுத்…

இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் என்னவாகும்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செல்வது சந்தேகம்தான் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூலை மாதம், இந்திய அணியின் இலங்கைப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.…

விராத் கோலிக்கு மகுடம் சூட்டும் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன்!

லண்டன்: விராத் கோலியின் சாதனைகளை நெருங்கும் வாய்ப்பு, ஸ்டீவ் ஸ்மித்திற்கு கிடையாது என்றும், சச்சினை விட கோலியே சிறந்தவர் என்றும் கூறியுள்ளர் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன். அவர்…

எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவே கிடைக்காத அந்த ஒரு இடம் – ரோகித் ஷர்மா சொல்வது எதை?

மும்பை: இந்திய வீரர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்காத ஒரே இடம் எதுவென்றால் அது வங்கதேசம்தான் என்று தனது அனுபவத்தைக் கூறியுள்ளார் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா.…