நெட்டிசன்

நாளை தீபாவளி: வறுமை நீங்கி செல்வம் சேர இதை கடைபிடியுங்கள்..

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு நாளை தீபாவளி பண்டிகை. இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி நாடு முழுவதும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது….

பாலாவை கண்டித்த பிக்பாஸ்….!

சோம் ஒளித்து வைத்திருந்த பத்திரத்தை பாலா அவருக்கு தெரியாமல் திருடி விட்டார். எனினும் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி என்னவென்றால் பிக்பாஸ்…

ஷிவானி, கேபி உச்சக்கட்ட மோதல்….” அப்படி தான் பேசுவேன்”….!

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற…

பீகார் எலக்சன்.. ரியலி டேர்ன்ஸ் ஆஃப் டெமாக்ரசி..

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கூட்டணிக்கு தலைவனான நிதிஷ்குமார் 43 இடங்களை பெறுகிறார். அவருடன் கைகோர்த்த பாஜக 74…

என்னது பாசி பருப்புல சாம்பார் செய்ய முடியாதா…? அனிதாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்….!

அனிதா, சனம் இருவரும் கிச்சன் டீமில் இருந்தனர். இதில் சனம் சமைத்து கொண்டிருக்க, அனிதா பாசிப்பருப்புல சாம்பார் வைக்க முடியாது…

நெட்ஃபிளிக்ஸ் தொடரில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா கமலின் விக்ரம் டீஸர்…?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைத்து டீஸரை கமலின்…

சுரேஷ் வெளியே போனதுக்கு காரணத்தை ‘மறைமுகமாக’ சொன்ன கமல்….!

நேற்று பிக்பாஸில் சிரித்துக்கொண்டே சுரேஷ் வெளியேறினார். கேப்ரியலா தவிர பிற போட்டியாளர்கள் பெரிதாக அழவில்லை. மேடையில் வந்து பேசும்போதும் சுரேஷ்…

ட்விட்டரில் டிரெண்டாகும் #நன்றிகெட்டவிஜய் ஹேஷ்டேக்….!

    அனைத்து இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் கட்சி…

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு..

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு.. “”இன்றைக்கு இந்தியா உலகின் வல்லரசாக திகழ்வதற்கு மோடி அடித்தளமிட்ட நாள்.. கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வரமுடியாமல் நாடுமுழுவதும் ஆயிரக்கணக்காண தொழிலதிபர்ள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட நாள் . பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பருப்பு இனி வேகாது என குடிசை தொழிலுக்கு மாறிய நாள்.”” – பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை மறுநாளே வரவேற்ற கும்பலில் நானும் ஒருவன்.. எதிர்ப்பா ளர்களை சாந்தப்படுத்த பதிவுகளை போட்டவன்.. நாள் நாள் ஆக ஆகத்தான் புரிந்தது, யாரையும் கலந்தா லோசிக்காமல், முன்னேற்பாடே இல்லாமல் மோடி, தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார் என்பது.. ஒரே வரியில் சொன்னால் காலி பெருங்காய டப்பா. நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறையின் செயலாளர்கள் என எவரையும் கருத்து கேட்காமல் சில நிமிடங்களில் பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறார்.. இரண்டு நாள் என்றார்கள். பத்து நாட்கள்கூட பொறுத்திருந்தோம்.. ஆனால் கையில் மை, திருமண செலவுக்கு கட்டுப்பாடு என எவ்வளவு தூரம் கேவலப்படுத்தினார்கள்.. நாலாயிரத்தை வாங்க நாடு முழுவதும் பிச்சைக்காரர்களாய் அலையவிடப்பட்ட கொடுமை,, பணப்பு ழக்கம் இல்லாததால் லட்சக்கணக்கில் அழிந்த சிறு தொழில்கள் மற்றும் குறு வணிகம்.. மருத்துவ செலவுக்கு பணம் எடுக்கமுடியால் தவித்த மக்கள், வங்கி வாசலிலும் ஏடிஎம் கியூவிலும் நெரிசலில் சிக்கி மாண்டுபோன 165 சாமான்யர்கள்.. எந்த பெரும்புள்ளியும் சாகவில்லை.. இரண்டு மாதங்கள் ஆகியும்கூட ஏடிஎம்களை புதிய நோட்டுக்க ளுக்கு ஏற்ப வடிவமைக்காமல் எவ்வளவு அலட்சியம்.. இன்றைக்கு அரசு தரப்பில் இவ்வளவு நன்மைகள் விளைந்துள்ளன என்று சொல்கிறார்கள்.. அரசு என்ன சப்பை கட்டு கட்டினாலும் சரி.. அருமையாக ஒரு வாரத்தில் முடித்திருக்கவேண்டிய விஷயத்தை கையாள திறமையில்லாமல், 135 கோடி இந்தியர்களை, சொந்த பணத்திற்காக கையேந்த வைத்தது எந்த காலத்திலும் மறக்க முடியாத.. மன்னிக்கமுடியாத குற்றம்.. டிரைவிங்கே தெரியாதவன் கையில் கன ரக வாகனம் ஓட்டுவதற்கு கிடைத்த கதைதான்.. திட்டமிடல் இல்லாமல் கோடிக்கணக்கானோரின் சிறு குறு தொழில்களை ஒழித்துக்கட்டிய அந்த மோடியை தான் இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. ஆனால் பணமதிப்பிழப்பால் எவ்வளவு நன்மைகள் என்பதை மட்டும் சொல்ல மாட்டேன் என்பார்கள் …..

இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் நபர் இவர்தானா….?

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் என்ன நடக்கப்போகிறது…

கமல் என்ற கடலில் கையளவு – சிறு குறிப்பு..

நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து பெற்றோர் சொற்படி 2 சகோதரரர்கள் வழக்கறிஞராக ஆனார்கள் என்றால்,…