குலசேகரபட்டினத்தில் 2027ம் ஆண்டு முதல் ராக்கெட்டுகள் ஏவப்படும்! இஸ்ரோ தலைவர் தகவல்…
திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து 2017ம் ஆண்டு ராக்கெட்டுகள் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன்…