உக்ரைனுக்கு வழங்கிவரும் ஆதரவை டிரம்ப் கைவிட்டால்… அமெரிக்கா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் : EU திட்டம்
டிரம்ப் உக்ரைன் ஆதரவை கைவிட்டால், அமெரிக்க பொருளாதாரத்தை உலுக்கக்கூடிய கடுமையான எதிரடி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐரோப்பிய தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதனால் அமெரிக்கா இதுவரை சந்திக்காத…