covid2019

அமெரிக்கா : கொரோனா பலி 20 ஆயிரத்தைத் தாண்டி இத்தாலியை மிஞ்சி உள்ளது.

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா பலி 20 ஆயிரத்தைத் தாண்டியதால் இத்தாலியை விட அதிக மரணம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா…

டிரம்ப் பரிந்துரைக்கும் கொரோனா மருந்தால் நால்வர் மரணம் : பிரான்ஸ் எச்சரிக்கை

பாரிஸ் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் சாப்பிட்ட நால்வருக்கு மரணம் ஏற்பட்டதாக பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் மலேரியா எதிர்ப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தை கொரோனாவுக்கும்…

ஊரடங்கு குறித்து உடனடி முடிவு தேவை : முதல்வருக்கு மு க ஸ்டாலின் கடிதம்

சென்னை ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு  திமுக தலைவர் மு…

கொரோனா: தற்போதைய  நிலவரம்  – 12/04/2020 விடியற்காலை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 80,218 உயர்ந்து 17,79,099ஆகி இதுவரை 1,08,770 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…

லக்னோ : கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டரை வயதுக் குழந்தை

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயதுக் குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கிங்ஜார்ஜ் மருத்துவ…

மும்பையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் தட்டுப்பாடு : அமெரிக்காவுக்கு ஏற்றுமதி

மும்பை மும்பை அரசு மருத்துவமனைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தட்டுப்பாடு உள்ள  நேரத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலேரியாவைக் கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின்…

கொரோனா : இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரம்

டில்லி இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை 7447 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கையும் தாண்டி கொரோனா பாதிப்பு…