covid2019

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டார்

லண்டன் பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால்…

கொரோனா : சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை

சென்னை கொரோனா தொற்று காரணமாகச் சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது….

கொரோனா : மகாராஷ்டிராவில் 11000 கைதிகள் பரோலில் விடுதலை

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தலால் 11000 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா…

தமிழகத்தில்  கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய 17 பேர் விவரங்கள்

சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆகி உள்ளதாக அரசு  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கபடோர்…

சென்னையில் தீவிரமடையும் கொரோனா… மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 67 பேர் பாதிக்கப்பட்டுஉள்ள நிலையில், எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் என்பது குறித்து,…

தனிமைப்படுத்தலில் உள்ளோர் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்பக் கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்ப வேண்டும் எனக் கர்நாடக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும்…

காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா உதவிகளுக்காக கட்டுப்பாட்டு அறை! சோனியா காந்தி

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு உதவிடும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை…

பிக்கி பாங்க் சேமிப்பை கொரோனா நிதியாக கொடுத்து அசத்திய கோவை குட்டீஸ் – வீடியோ…

கோவை: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள், பொதுமக்களிடம் கொரோனா நிதி அளிக்கும்படி வேண்டுகோள்…

அன்று உலகக் கோப்பை நட்சத்திரம் : இன்று கொரோனா எதிர்ப்பு போராளி – யார் தெரியுமா?

ஹிசார், அரியானா உலகக் கோப்பை 2007 போட்டியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோகிந்தர் சர்மா தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பங்கு…

பிரதமர் மோடியின் குஜராத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்: பலி எண்ணிக்கையில் நாட்டிலேயே முதல் மாநிலம்

டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, பலியானவர்களின் எண்ணிக்கையில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உதவியாளருக்கு கொரோனா தொற்று…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பிரதமர் நெதன்யாகு தனிமைப்படுத்தலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது….

டெல்லி மசூதி நிகழ்ச்சியில் பங்கேற்ற 175 பேருக்கு கொரோனா பரிசோதனை: தனிமைப்படுத்துதலில் 2000 பேர்

டெல்லி: டெல்லி மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 2000 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர்….