காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

--

டில்லி:

காவிரி விவகார நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முழுவீச்சில் பணிகள் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.