லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி ஆணையர் உள்பட 8 பேர் கைது….சிபிஐ நடவடிக்கை

லக்னோ:

லஞ்சம் வாங்கியதாக ஜிஎஸ்டி ஆணையர் உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உ.பி. மாநிலம் கான்பூரில் லஞ்சம் வாங்கியதாக ஜிஎஸ்டி ஆணையர் சன்சார் சிங், வசூல் அதிகாரிகள் 3 பேர், தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர் உள்பட மொத்தம் 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

சன்சார் சிங்கின் மனைவி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.