ப. சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

--

சென்னை:

சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

9 பேர் கொண்ட அதிகாரிகள் குழு  இந்த சோனயைில் ஈடுபட்டு வருகிறது.

சிதம்பரம், கார்த்தி  இருவருக்கும் தொடர்புடைய 8 இடங்களில் சோதனை நடந்து வருவதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.