சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது…

டெல்லி:

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இன்று வெளியாகும் என நேற்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்த நிலையில், முடிவுகள் வெளியாகி உள்ளது.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம்  வெளியான நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி