மாலத்தீவு பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வலியுறுத்தல்

டில்லி:

மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர கால நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார்.


இதனால் மாலத்தீவில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்தியர்கள் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுளள்து.