டில்லி

த்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.,

தற்போது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தனது டிவிட்டரில்,

கொரோனா பரிசோதனையில் எனக்குத் தொற்று இருப்பது உறுதி ஆகி உள்ளது.

நான் மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

எனது உடல்நிலை சீராக உள்ளது

என பதிந்துள்ளார்