மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம்

டில்லி

த்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் அடைந்துள்ளார்.

மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் உடல நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது.

இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

இந்த தகவலை அவரது மகனும் லோக்ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.