மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிக்கை

டெல்லி:
த்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பட்டதாரி பணியிடத் தேர்வு ( SSC CGL) முடிவுகள், 2019ம் ஆண்டு நடைபெற்ற பல்திறன் பணியிடத் தேர்வு (SSC MTS) இதுவரை வெளியிடப்படவில்லை. #SpeakupForsscRailwaysStudents என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.