யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்….!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி தொடரின் நட்சத்திர நாயகியாக நடித்து வருகிறார்.சைத்ரா ரெட்டி.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு .

தற்போது இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த விழாவின் புகைப்படங்களும்,வீடியோக்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.