Skip to content
23/04/2021
  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer
Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

MENUMENU
  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • நெட்டிசன்
  • ஸ்பெஷல்.காம்
        • நெட்டிசன்
        • சிறப்பு கட்டுரைகள்
        • ராமண்ணா வியூவ்ஸ்
        • ஆசிரியர் பக்கம்
        • ரவுண்ட்ஸ்பாய்
        • ராமண்ணா பதில்கள்
        • நியூஸ்பாண்ட்
  • தொடர்கள்
        • பொலிட்டிகல் பொக்கிஷம்
        • பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச் சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்
        • பகடிப்படம்
        • சுபவீ எழுதும் வலிசுபவீ எழுதும் வலி is an article series written by Subavee about various human pains.
        • கவனிக்கப்படாத காவியப்பூக்கள்
        • வாங்க தமிழ் பழகலாம்
        • திரைக்கு வராத திரையுலக உண்மைகள்
        • என் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி
        • வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்!
        • வெற்றியின் அளவுகோல் வருமானவரி
        • கருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்
        • சுபவீஎழுதும்போராட்டங்கள்சுபவீ எழுதும் போராட்டங்கள்
        • விண்வெளி விந்தைகள்விண்வெளி விந்தைகள்
        • இன்றைய காட்சிப்படம்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினிமா விமர்சனம்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
  • Android App
  • கார்ட்டூன்கள்
  • covid2019
  • Home
  • இந்தியா
  • கொரோனா நிவாரண நிதிக் கணக்கை வெளிப்படையாக அறிவித்த சத்தீஸ்கர் முதல்வர்
  • covid2019
  • இந்தியா

கொரோனா நிவாரண நிதிக் கணக்கை வெளிப்படையாக அறிவித்த சத்தீஸ்கர் முதல்வர்

12 months ago Mullai Ravi

ராய்ப்பூர்

கொரோனா நிவாரண நிதியாக ரூ, 56 கோடி வசூல் ஆனதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்துள்ளார்.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஆனால் கொரோனா பரவுதல் குறையவில்லை.   ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மக்களுக்கு உதவ பிரதமர் தரப்பிலும் ஒவ்வொரு மாநில முதல்வர்கள் தரப்பிலும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.  அவ்வகையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கொரோனா நிவாரண நிதி கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் திரட்டி வருகிறார்.   இந்த நிவாரண நிதியின் கணக்கை  அவர் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

பூபேஷ் பாகல் தனது டிவிட்டரில், ”கொரோனாவுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வந்துள்ள நிதி குறித்த கணக்கை உங்களுக்கு தற்போது அறிவிக்கிறேன். கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் மே மாதம் 7 ஆம் தேதி வரை பல தரப்பட்டோரிடமிருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.56,04,38.815 ரூபாய் வசூலாகி உள்ளது

இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு மற்றும் தேவைப்படுவோருக்கு நிதி உதவிக்காக இது வரை ரூ. 10,25,30,000 வழங்கப்பட்டுள்ளது.   அரசின் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் நிதி அளிக்கும் போது அதன் கணக்குகளில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதற்காக  இதை அறிவித்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts:

கொரோனா நிவாரணம் : ரயில்வே ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் நன்கொடை கொரோனா அவசரகால நிதிக்கு ராணுவம் ரூ.500 கோடி நன்கொடை கொரோனா நிவாரண நிதி : மோடியின் தாய் ரூ.25000 நன்கொடை
Tags: account released, Chattishgarh, CM, corona, Patrikaidotcom, relief fund, tamil news, கணக்கு வெளியீடு, கொரோனா, சத்தீஸ்கர், நிவாரண நிதி, முதல்வர்

Continue Reading

Previous தமிழகத்தில் துள்ளாட்டம் போடும் கொரோனா… ஒரேநாளில் 798 பேர் பாதிப்பு…
Next சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பகுதிகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு…

More Stories

  • covid2019
  • தமிழ் நாடு

தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!

40 mins ago mmayandi
  • covid2019
  • இந்தியா

பணமற்ற சிகிச்சைகளை மருத்துவமனைகள் கட்டாயம் அளிக்க வேண்டும்: ஐஆர்டிஏஐ

1 hour ago mmayandi
  • covid2019
  • இந்தியா

பதஞ்சலி நிறுவனத்தின் 83 ஊழியர்களை தொற்றிய கொரோனா வைரஸ்!

2 hours ago mmayandi

COVID – 19

  • covid2019
  • தமிழ் நாடு

தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!

40 mins ago mmayandi

சென்ன‍ை: தமிழ்நாட்டில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், இலவச கொரோனா தடுப்பூசி வழங்க முடிவுசெய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…

  • covid2019
  • இந்தியா

பணமற்ற சிகிச்சைகளை மருத்துவமனைகள் கட்டாயம் அளிக்க வேண்டும்: ஐஆர்டிஏஐ

1 hour ago mmayandi

புதுடெல்லி: காப்பீடு வழங்குநர்கள், எந்த மருத்துவமனைகளுடன், பணமற்ற மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் ஏற்பாட்டை செய்திருக்கிறார்களோ, அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனைகள்,…

  • covid2019
  • இந்தியா

பதஞ்சலி நிறுவனத்தின் 83 ஊழியர்களை தொற்றிய கொரோனா வைரஸ்!

2 hours ago mmayandi

புதுடெல்லி: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் பல்வேறு யூனிட்டுகளில் பணிபுரியும் 83 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான…

  • covid2019
  • இந்தியா
  • உலகம்

இந்திய விமானங்களுக்கு 10 நாட்கள் ‘தடா’ போட்ட அமீரகம்!

3 hours ago mmayandi

புதுடெல்லி: இந்தியாவின் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால், வரும் ஞாயிறு முதல், அடுத்த 10 நாட்களுக்கு, இந்தியாவிலிருந்து வரும்…

  • covid2019
  • இந்தியா

மராட்டியத்திற்கு முந்தைய அளவிலேயே ஆக்ஸிஜன் வழங்குக: உயர்நீதிமன்றம்

4 hours ago mmayandi

மும்பை: மராட்டிய மாநிலத்திற்கு, முன்பு வழங்கப்பட்ட அளவிலேயே, மீண்டும் ஆக்ஸிஜன் வழங்கப்பட வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றம்(நாக்பூர் அமர்வு) வலியுறுத்தியுள்ளது. மராட்டிய…

  • covid2019
  • இந்தியா
  • உலகம்

அமெரிக்காவில் பயன்படுத்தாத கொரோனா தடுப்பூசி : இந்தியாவுக்கு அனுப்பக் கோரிக்கை

5 hours ago Mullai Ravi

வாஷிங்டன் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலக…

You may have missed

  • covid2019
  • தமிழ் நாடு

தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!

40 mins ago mmayandi
  • விளையாட்டு

முழங்கால் காயம் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் நடராஜன்!

1 hour ago mmayandi
  • covid2019
  • இந்தியா

பணமற்ற சிகிச்சைகளை மருத்துவமனைகள் கட்டாயம் அளிக்க வேண்டும்: ஐஆர்டிஏஐ

1 hour ago mmayandi
  • விளையாட்டு

பெங்களூரு அணியின் ‘மரண சேஸிங்’ – 178 ரன்கள் இலக்கை ஊதித்தள்ளியது!

2 hours ago mmayandi
  • covid2019
  • இந்தியா

பதஞ்சலி நிறுவனத்தின் 83 ஊழியர்களை தொற்றிய கொரோனா வைரஸ்!

2 hours ago mmayandi
www.itipl.com | CoverNews by AF themes.