தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை,

ர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று, தாயகம் திரும்பிய தமிழக வீராங்கனை பவானிதேவிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையும், தமிழகத்தை சேர்ந்தவருமான பவானிதேவி சேபர் பிரிவு போட்டியில் தங்கம் வென்றார்.

உலக வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று , தாயகம் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.