செக்கச்சிவந்தவானம் டிரய்லர் வெளியீடு

ணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் செக்கச்சிவந்தவானம் திரைப்படத்தின் ட்ரெய்லரை ஏ.ஆர்.ரஹ்மான் இன்று   வெளியிடார்.

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் செக்கச் சிவந்த வானம். இதில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண்விஜய், சிம்பு என நான்கு முக்கிய தமிழ்த்திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நாயகர்களாக வலம் வர இருக்கிறார்கள்.

அதேபோல் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அதிதி ராய் ஆகியோர் முப்பெரும்  நாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் பிரகாஷ்ராஜ், மன்சூர் அலிகான், தியாகராஜன் என்று பெரும் நட்சத்திரப்பட்டாளமே படத்தில் இருக்கிறது.

ஆகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் இன்று   இப்படத்தின் ட்ரெய்லரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.

வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி படம் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

 

 

 

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chekka chivantha vaanam trailer released
-=-