சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை

சென்னை நகரில் பராமரிப்பு பணி காரணமாகப் பல பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் நாளை மின் வாரியம் பராமரிப்புப் பணிகளை நடத்த உள்ளது.  இதையொட்டி நகரின் பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அந்தப் பகுதிகள் பின் வருமாறு

வேளச்சேரி மேற்கு பகுதி : 100 அடி ரோடு பைபாஸ், சக்தி விஜயலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர், கங்கை நகர், நேதாஜி காலனி, பிருந்தாவன் நகர் விரிவு, ஆண்டாள் நகர் ஒரு பகுதி, கிருஷ்ணராஜா நகர்.

பெசன்ட் நகர் பகுதி : ருக்மணி ரோடு, எம் ஜி ஆர் ரோடு, அருணடேல் பீச் ரோடு, முத்துலட்சுமி சாலை, பீச் ரோடு, நெடுஞ்செழியன் சாலை, லட்சுமிபுரம்.

வேளச்சேரி மையப் பகுதி : வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி பைபாஸ் ரோடு ஒரு பகுதி, ஓரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டு தெரு, தெலுங்கு பிரமாணன் தெரு, பிரமாணர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நாடார் தெரு, ராஜலட்சுமி நகர். நேரு நகர், கட்டபொம்மன் தெரு, செக்போஸ்ட், மாதாவரன் தெரு, நெடுஞ்செழியன் தெரு, அன்பு தர்மலிகம் தெரு, கண்ணகி தெரு, பெரியார் தெரு.

நீலாங்கரை பகுதி : கோகினூர் காம்பௌக்ஸ், ராஜேந்திரன் வளாகம் மற்றும் கார்டன், பாண்டியன் நகர், பிஸ்மில்லா நகர், இப்ராஹிம் தெரு, பாடசாலை, சங்கர் தெரு, வெட்டுவாங்கேணி, ஈ.சி.ஆர், ராஜா நகர், பூம்புகார் தெரு, டீச்சர்ஸ் காலனி, வர்க்கர்ஸ் எஸ்டேட்.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : சமுத்திர சாலை & ராஜாஜி சாலை, நைய்நார் குப்பம் & நைய்நார் குப்பம் காலனி, மீனாட்சி ஃபாம், கண்ணகி தெரு, நிலா தெரு, சீ ஷார் 12வது மற்றும் 13வது அவென்யூ.

கொட்டிவாக்கம் பகுதி : திருவள்ளுவர் நகர் 1வது முதல் 58வது தெரு, 1வது முதல் 8வது மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் கொட்டிவாக்கம் குப்பம் பீச் ரோடு, கொட்டிவாக்கம் குப்பம், ஏ.ஜி.எஸ் காலனி 1வது முதல் 3வது தெரு, நியூ காலனி 1வது முதல் 4 வது தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஷ்வரா நகர் 1வது முதல் 21 வது தெரு வரை, ஏல்.பி நகர், கற்பகம்மாள் நகர், ராஜா கார்டன், காவேரி நகர், ஈ.சி.ஆர் மெயின் ரோடு, பத்திரிக்கையாளர் காலனி, சினிவாசபுரம், 1வது முதல் 4வது சீ வாட் ரோடு, பாலகிருஷ்ணா ரோடு, நியூ பீச் ரோடு, பேவாட்ச் பௌளி வார்ட், பேவியூ டிரவ், கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு மாதா தெரு, ராஜாரங்கசாமி அவென்யூ, பிள்ளையார் கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, சங்கம் காலனி, காமராஜர் சாலை, பாலவாக்கம் குப்பம், கந்தசாமி நகர் 1வது முதல் 7வது தெரு, எம்.ஜி ரோடு, கரீம் நகர், அன்பழகன் தெரு, கம்பர் தெரு, பாரதி தெரு, பாரதிதாசன் நகர், வி.ஜி.பி அவென்யூ, அண்ணா சாலை முழு ரோடு, ஜெய்சங்கர் நகர் முழு பகுதி, பாஸ் அவென்யூ, பஞ்சாய்த் சாலை, பூங்கா தெரு, அம்பேத்கார் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு.

திருவான்மியூர் பகுதி : எல்.பி ரோடு ஒரு பகுதி, காமராஜர் நகர் மேற்கு, கெனால் ரோடு, ரங்கநாதபுரம்,  நீதிபதிகள் அவென்யூ, பாத்வோ, ரத்தினம் நகர், மங்கலேரி ஒரு பகுதி, ஈ.சி.ஆர் ஒரு பகுதி, ராஜாஜி நகர் 1வது தெரு, கணேஷ் நகர்.