மத்திய சென்னை – மதியம் 1 மணி

சென்னை

மத்திய சென்னை தொகுதியின் 1 மணி வாக்கு எண்ணிக்கை விவரம்

தயாநிதி மாறன் – திமுக – 182604

சாம் பால் – பாமக – 60639

கமீலா நாசர் – மநீம – 37713

கார்த்திகேயன் – நாம் தமிழர் – 11709