சென்னை மாநகராட்சி அமைத்துள்ள அங்காடி சீரமைப்புக் குழு

--

சென்னை

சென்னை மாநகராட்சி 81 அதிகாரிகளைக் கொண்ட அங்காடி சீரமைப்புக் குழுவை  அமைத்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் அங்காடி பகுதிகளில் நடைபெறும் விதிமுறை மீறல்கள் எனக் கூறப்படுகிறது.

இதையொட்டி அங்காடி சீரமைப்புக் குழு ஒன்றை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

இந்த குழு 81 வட்டார துணை பொறியாளர்கள தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மீன்,மாமிசம், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் சமுதாய இடைவெளி, பின்பற்றுவதை கண்காணிக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அத்துடன், முகக் கவசம் அணிவதையும் வலியுறுத்த உள்ளனர்.

அத்துடன் 32 வட்ட அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கபட்டுள்ளது.

இந்தக் குழு சென்னையில் அனைத்துக் கடைகளிலும்  கைத்துடைப்பான் அளிக்கப்படுகிறதா எனக் கண்காணிக்கும்