சென்னை

சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரம் நாளை மறுநாள் முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் சேவை வார நாட்களில் காலை 6 மணி முதல் சேவை தொடங்கி நடைபெறுகிறது.   ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 8 மணிக்கு சேவை தொடங்கி வந்தது.

நாளை முதல் ஞாயிற்றுக்கிழமையிலும் வார நாட்களை போல் சேவை தொடங்க உள்ளது.

அதாவது வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் மெட்ரோ சேவை தொடங்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.