சென்னை – புறநகர் ரெயில் சேவை நாளை ரத்து!

சென்னை,

சென்னை சென்டரலில் நாளை  ஒருசில புறநகர் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை  மூர் மார்கெட் – கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவை

மூர் மார்கெட் – சூலூர்பேட்டை புறநகர் ரயில் சேவை

சென்னை மூர் மார்கெட் – எண்ணூர்

ஆகிய புறநகர்  ரெயில் சேவைகள்  பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது  என்று என்று தெற்கு ரயில்வே  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.