மெட்ரோ பள்ளம்: அதுக்குள்ள வந்துருச்சு மீம்ஸ்

ன்று மதியம் சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நடக்கும் பகுதியில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு ஒரு பேருந்தும் ஒரு காரும் அதில் சிக்கின.

அவற்றை கிரேன் மூலம் மீட்டெடுப்பதற்குள்   இது குறித்த மீம்ஸ் சமூகவலைதளங்களில் பரவ ஆரம்பித்துவிட்டன. நம்ம மீம்ஸ் கிரியேட்டர்கள் ரொம்ப வேகம்தான்!

 

 

You may have missed