சென்னை மன்னடி, கொரட்டூர், பம்மல், தாம்பரம் பகுதியில் நாளை 7 மணி நேரம் ‘பவர்கட்’

சென்னை:

ராமரிப்பு பணி காரணமாக நாளை (12ந்தேதி) சென்னை மன்னடி, கொரட்டூர்,பம்மல் மற்றும் தாம்பரம் பகுதிகளில் 7 மணி நேரம் மின்சாரம் தடை  ஏற்படும் என்று தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்றும், அதற்கு முன்னதாகவே பராமரிப்பு பணி முடிவடைந்தால் உடனே மின் இணைப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

கொரட்டூர் பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள்:

கொரட்டூர், யுஆர் நகர், ருக்மணி தெரு, பார்க் ரோடு, குப்புசாமி தெரு, பாலாஜி நகர்,  பாண்டுரங்க புரம், கவிதா தெரு, ஜாமி காம்பவுண்டு.

பம்மல்  பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள்:

வெங்கஷ்வரா 1வது, 2வது, 3வது தெருக்கள், அகஸ்தீஸ்வரர் தெரு,  1வது, 2வது, 3வது தெருக்கள். வனஜா நகர், பாரதி நகர், பொழிச்சூர் மெயின்ரோடு, எச்.எல்.காலனி, நல்லத்தம்பி தெரு (பகுதி), ராதாகிருஷ்ணன் சாலை, லட்சுமி நகர் (பகுதி)

தாம்பரம் பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள்:

தாம்பரம், வேங்கைவாசல் மெயின்ரோடு, சிவகாமி நகர், வேளச்சேரி மெயின்ரோடு, கவுரிவாக்கம், பிரின்ஸ் காலேஜ், பழனியப்பா நகர், சந்தன அம்மாள் நகர்,

மன்னடி பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள்:

மன்னடி, மன்னடி தெரு, ஆர்மேனியன் தெரு, கச்சாலீசுவரர் அக்ரஹாரம், போஸ்ட் ஆபீஸ், முத்துமாரி செட்டி தெரு,  வெங்கட மேஸ்திரி தெரு, ஐயப்பா செட்டி தெரு, செம்புதாஸ் தெரு, சவுரிமுத்து தெரு, புதுத்தெரு, நைனியப்பா தெரு, தம்புசெட்டி தெரு, ஜாபர் சாரங் தெரு, அங்கப்பன் தெரு, நாயக்கன் தெரு, ஆதம் தெரு, ராஜாஜி சாலை, கோபால்செட்டி 3வது தெது,பீச் ரோடு, 4வது தெரு, லிங்கி செட்டி தெரு, மலையபெருமாள் தெரு, கோரல் மெர்சன்ட் தெது, நைனியப்பா தெரு, சாலை விநாயகர் தெரு, சிவமுத்தைய தெரு, பிராட்வே, இப்ராஹிம் தெரு, மூர் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு.