வெளியானது தீபிகா படுகோன்-ன் “சபாக்” படத்தின் டிரைலர்…!

[embedyt] https://www.youtube.com/watch?v=kXVf-KLyybk[/embedyt]

இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் சபாக். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படம் முழுக்க முழுக்க ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழக்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி உருவாகிவருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.