Random image

‘லேட்’ வருகை: பள்ளி சிறுவர்களை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகம் – வைரல் வீடியோ

சித்தூர்:

ள்ளிக்கு தாமதமாக வருகை தந்த காரணத்திற்காக, அந்த மாணவர்களை நிர்வாணமாக்கி வெயிலில் நிற்க வைத்து தண்டனை வழங்கி உள்ளது பள்ளி நிர்வாகம்.

இந்த கொடூர செயல் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்தேறி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளி நிர்வாகத்தின் கொடுமையை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்..