பப்பி ஷேம் ஆன ஹாலிவுட் ’அவெஞ்சர்ஸ்’ பட ஹீரோ..

லகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்த படம் தி அன்வெஞ்சர்ஸ். இதில் ஹீரோவாக நடித்திருந்தார் ஹாலிவுட் நடிகர் கிறிஸ் எவான்ஸ். லாக்டவுனில் வீட்டில் முடங்கி இருக்கும் பிரபலங்கள் தங்களது சிறு வயது படங்களை நெட்டில் வெளி யிட்டு வருகின்றனர். அப்படித்தான் தன்னுடைய பழைய ஞாபகங்களை புதுப்பிக்க கிறிஸ் எவான்ஸ் தன்னு டைய கலெக்‌ஷனில் இருந்த பழைய படங்களை வெளியிட் டார். இதுவொன் றும் தப்பு கிடையாது. ஆனால் அதை தப்பாக செய்துவிட்டார் கிறிஸ்.


நடிகர் கிறிஸ் வெளியிட்ட பழைய படங்களில் பல அசத்தலான படங்கள் இருந்தது. திடீரென்று கிறிஸ் உலக டிரெண்டிங் ஆகத் தொடங்கினார். இவ்வளவு வரவேற்பா என்று அவர் பார்த்தபோது தான் வெளியிட்ட படத் தில் தன்னுடைய நிர்வாண படம் ஒன்றும் அவருக்கு தெரியாமல் இடம் பெற்றது தெரியவந்தது. அடடா இப்படி ஆகிப்போச்சே என்று அலறியவர் உடனடியாக தான் வெளியிட்ட படங் களை நீக்கினார். இதற்கிடையில் அந்த படங்களை பலர் ஸ்கிரீன் ஷாட் காப்பி செய்து வைத்து விட்டனர்.
தன்னுடைய அந்தரங்கத்தையே காப்பாற்ற முடியாதவர் எப்படி உலகத்தை காப்பாற்றப்போகிறார் என்று அவரை ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று கிறிஸை நக்கலடித்து வருகின் றனர். தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் கைப்புள்ள இது உனக்கு தேவையா என்று கன்னத்தில் கை வைத் துக்கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.