‘சூரரைப் போற்று’ உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி….!

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

அமேசான் ப்ரைமில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். படத்தின் பாடல் வீடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டது படக்குழு. கடைசியாக சூரரைப் போற்று படத்தின் ஹீரோயின் பொம்மி பாத்திரம் மற்றும் பக்தவச்சலம் நாயுடு பாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் படத்தின் காட்சிகள் உருவானது குறித்து ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி பேசியுள்ளார்.