துப்புரவு பணியாளர்கள் லிஃட் பயன்படுத்தக்கூடாதாம்

டி.என். கோபாலன் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து..

13321943_1200480816659536_7139355445887064856_n

புது டில்லி பார் கௌன்சில் அலுவலகத்தில், “துப்புரவுப் பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தக்கூடாது”  உத்தரவு போட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  பார்கவுன்சில்  சேர்மேனுக்காக இணை செயலாளர் ஆணையிட்டிருக்கிறார்.  “துப்புரவு பணியாளர்களும் மனிதர்கள்தானே… அவர்கள் ஏன் லிஃப்டை பயன்படுத்தக்கூடாது” என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

You may have missed