கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியா அரையிறுதி போட்டிக்கு நுழைந்தது.

கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியா அரையிறுதி போட்டிக்கு நுழைந்தது.

45–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இரண்டவது கால் இறுதி ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் பெரு அணிகள் மோதின.

பெரு தங்கள் கடைசி போட்டியில் பிரேசில் தோற்கடித்தார் அதனால் இந்த போட்டில் அவர்கள் வெல்வார்கள் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் போட்டி இரு அணிகளும் சமமாக இருத்தனர் . ஆட்டம் முடிவில் எந்த அணியும் கோல் போடதால், போட்டி பெனால்டி ஷூட் என்ற முறைக்கு வெற்றி தோல்வி முடிவும் செய்யப்பட்டது.

Colombia vs Peru 2
கொலம்பியா அணி கோல் கீபர் ஒச்பெயின் அற்புதமாக கோள்களை தடுக்க கொலம்பியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் போட்டியை வெற்றிபெற்றது இதன் மூலம் கொலம்பியா அரையிறுதி போட்டிக்கு நுழைந்தது.

இன்று அர்ஜென்டீனா – வெனிசுலா ; மெக்ஸிக்கோ – சிலி ஆகிய நாடுகள் அரையிறுதியில் தகுதி பெற போட்டி போடுகின்றனர்.