அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா?

நெட்டிசன்:

பத்திரிகையாளர் ஷ்யாம் முகநூல் பதிவு

உலகப்கோப்பையில் இங்கிலாந்து தோற்பது போல் ஒரு தோற்றம் இருந்தது, ஆனால் நியூசிலாந்து தோற்றுவிட்டது. அரசியலில் திமுக ஜெயிப்பது போல் மாயை இருந்தாலும் இறுதியில் இங்கிலாந்தை போல் அதிமுக வெல்லும்; நியூசிலாந்து போல திமுக தோற்கும்

– ஜெயக்குமார்

இவர் கருத்து கந்தசாமியா,வெறும் காமெடியனா?

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Journalist Shyam, Karuthu Kandasamy, Minister Jayakumar, World Cup Cricket
-=-