கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படம் ஆகஸ்ட் 12 1959 ஆம் ஆண்டு வெளிவந்ததது . நாளையுடன் அப்படம் வெளிவந்து 61 வருடங்கள் ஆகிறது.

இதனை கமல்ஹாசனின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடிவருகின்றனர் .

கமல்ஹாசனின் இந்த சாதனையை கொண்டாடும் விதமாக ஒரு காமன் டிபி வெளியிடப்பட்டிருக்கிறது. அதை பதிவிட்டு பல பிரபலங்கள் கமல்ஹாசன் சாதனையைப் பற்றி நெகிழ்ச்சியாக சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள் .