காமன் வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

கோல்டுகோஸ்ட்:

ஆஸ்திரேலியா கோல்டுகோஸ்ட் நகரில் காமன் வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று குத்துச்சண்டை போட்டிகள் நடந்தது.

இதில் 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.