ஜொகனஸ்பர்க்:

காமன்வெல்த் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன. நேற்று தொடங்கிய இப்போட்டியில் இந்தியா சார்பில் மொத்தம் 60 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் இன்று நடந்த மகளிர் பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் 63 கிலோ எடைப் பிரிவில் நியூசிலாந்து வீராங்கனை டைலாவை 13-&2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.