தென்னாப்பிரிக்காவில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

74 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீரர் சுஷில்குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.