புதுடெல்லி:

8 தொகுதிகளுக்கான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு காங்கிரஸ் வேட்பாளரின் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நேற்று நள்ளிரவு வெளியிட்டது.


அதன்விவரம் வருமாறு:

1. திருவள்ளூர்-ஜெயக்குமார்
2.கிருஷ்ணகிரி-செல்லக்குமார்
3. ஆரணி- விஷ்ணு பிரசாத்
4.கரூர்- ஜோதிமணி
5. திருச்சி- திருநாவுக்கரசர்
6.கன்னியாகுமரி-வசந்தகுமார்
7. தேனி-ஈவிகேஸ் இளங்கோவன்
8. விருதுநகர் – மாணிக்தாகூர்
9. புதுச்சேரி-வைத்திலிங்கம்

சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கவில்லை.