கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு….முழு விபரம்

பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு ஆளும் கட்சியான காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 218 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் சித்தராமையா சாமுண்டிஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார்.