மத்தியப் பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் : காங்கிரஸ் -114 பாஜக : 109

போபால்

த்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அதிகார் பூர்வமாக அறிவிக்கப்ப்பட்டுள்ளன

மத்தியப் பிர்தேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல்க்ள் முடிவடிந்தது. நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் இடையே முடிவில் இழுபறி தொடர்ந்து இருந்து வந்தது.

தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில் இரு கட்சிகளும் தாங்களே வென்றதாக கூறி வந்தன.

தற்போது அதிகாரபூர்வமாக 230 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்கள் கிடைத்துள்ளன.

பாஜகவுக்கு 109 இடங்கள் கிடைத்துள்ளன.